இந்திய – அஸி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

Thursday, December 6th, 2018

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர்வரை 6 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Related posts: