இந்திய அவுஸ்திரேலிய தொடர் உறுதி- சௌரவ் கங்குலி

இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் டிசெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலியா செல்லும் அணியினர் குறுகிய கால தனிமைப்படுத்தலுக்கே உட்படுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில், மெல்போனில் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏனைய பிரதேசங்களிலும், நியூசிலாந்திலும் தொற்று கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Related posts:
பங்களாதேஸ் டெஸ்ட் அணித்தலைவராக சகீப் அல் ஹசன்
இலங்கை - லித்துவேனியா உதைபந்தாட்டப் போட்டி முடிவு!
பந்து வீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக அகில சென்னை பயணம்!
|
|