இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது!

Sunday, February 4th, 2018

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் உலக கிண்ணத்தை 8 விக்கட்டுக்களால் இந்திய அணி வென்றுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 216ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 217 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 39 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மட்டும் இழந்துவெற்றியிலக்கை அடைந்தது.

மேலும் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்தை நான்காவது முறையாகவும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: