இந்திய அணி இலங்கையை வந்தடைந்தது.

Thursday, July 20th, 2017

இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுத் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய குழாம் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதுஇலங்கை அணியுடன் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: