இந்திய அணியில் மீண்டும் அஷ்வின்! 

Thursday, January 3rd, 2019

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிக்காக இந்திய அணி தமது 13 பேர் கொண்ட அணிவீரர்களை அறிவித்துள்ளது.

இதில் கடந்த இரண்டாம் மற்றும் 3ஆவது போட்டிகளில் விளையாடாதிருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இசாந்த் சர்மாவிற்கு இடமளிக்கப்படவில்லை.

விராட் கோலி தலைமையிலான இந்த அணியில்,  Rahul, Mayank Agarwal, Cheteshwar Pujara, , Ajinkya Rahane, Hanuma Vihari, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Kuldeep Yadav, R Ashwin, Mohammed Shami, Jasprit Bumrah, Umesh Yadav  ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Related posts: