இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி !

Wednesday, July 5th, 2017

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அணில் கும்ளே அண்மையில் பதிவி விலகினார்.

இந்த நிலையில் அந்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு சச்சின் டெண்டுல்கர் விடுத்த வேண்டுகேளுக்கு இணங்க, ரவி சாஸ்திரி விண்ணப்பத்தை நேற்று சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: