இந்திய அணிக்கு மஹெல ஜெயவர்தன பாராட்டு!

Thursday, February 1st, 2018

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணியை தென்னாபிரிக்க மண்ணில் வைத்து வெற்றி பெறுவது சாதாரண விடயம் இல்லை என்று மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடரில் இந்தியா தோல்வியுற்றிருந்தாலும் இறுதி போட்டியில் பெற்ற வெற்றி இந்தியாவை மீட்டிருக்கிறது.

மிகவும் இளமையான வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி இருப்பதால்  அதனால் ஒன்றித்து சிறப்பாக செயற்பட முடிகிறது என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்

Related posts: