இந்தியா முதல் இன்னிங்ஸில் 566 ஓட்டங்கள்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கட்டுகளை இழந்து 566 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 200 ஓட்டங்களை பெற்றதோடு, ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் பிராத்வைட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை முதல் இன்னிங்ஸை தொடர்ந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கட்டினை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Related posts:
சாதனை படைத்த பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம்!
சாதனையை தவறவிட்ட சங்ககாரா!
ரொனால்டோ மீதான வன்புணர்வு வழக்கில் திருப்பம்!
|
|