இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் – விலகினார் டிவில்லியர்ஸ்!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை அபாரமாக வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.
இப்போட்டியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடைசி நேரத்தில் விலகினார். மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஓய்வு குறித்து ரங்கன ஹேரத் அறிவிப்பு!
அமீரிடம் கால்பந்து கையளிப்பு!
|
|