இந்தியா- இங்கிலாந்து போட்டிகளின் அட்டவணை வெளியானது!

Saturday, July 16th, 2016

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 பயிற்சி ஆட்டம், 5 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் திகதி விபரம்
டெஸ்ட் போட்டிகள்

முதல் டெஸ்ட் : நவம்பர் 9 முதல் 13ம் திகதி வரை – ராஜ்கோட்

2வது டெஸ்ட் : நவம்பர் 17 முதல் 21ம் திகதி வரை – விசாகப்பட்டினம்

3வது டெஸ்ட் : நவம்பர் 26 முதல் 30ம் திகதி வரை – மொகாலி

4வது டெஸ்ட் : டிசம்பர் 8 முதல் 12ம் திகதி வரை – மும்பை

5வது டெஸ்ட்: டிசம்பர் 16 முதல் 20ம் திகதி வரை – சென்னை

ஒரு நாள் பயிற்சி ஆட்டங்கள்

முதல் போட்டி : 10 ஜனவரி 2017 – மும்பை

2வது போட்டி : 12 ஜனவரி 2017 – மும்பை

ஒரு நாள் போட்டிகள்

முதல் ஒருநாள் போட்டி : 15 ஜனவரி 2017 – புனே

2வது ஒருநாள் போட்டி : 19 ஜனவரி 2017 – கட்டாக்

3வது ஒருநாள் : 22 ஜனவரி 2017 – கொல்கத்தா

டி20 போட்டிகள்

முதல் டி20 போட்டி : 26 ஜனவரி 2017 – கான்பூர்

2வது டி20 போட்டி : 29 ஜனவரி 2017 – நாக்பூர்

3வது டி20 போட்டி : 1 பிப்ரவரி 2017 – பெங்களூர்

டெஸ்ட் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணி அந்நாட்டுக்கு சென்று புத்தாண்டு முடித்து விட்டு மீண்டும் இந்தியா வந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது

Related posts: