இந்தியாவின் சாதனையை பின்தள்ளி அவுஸ்திரேலியா புதிய சாதனை!
Monday, March 11th, 2019உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற அணிகளில் 05வது அதிக ஓட்டங்களை விளாசிய அணியாக ஆஸ்திரேலியா அணி தனது சாதனையினை புதுப்பித்துள்ளது.
அது, இந்தியா அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டிகளில் 04 விக்கெட்களுக்கு வெற்றி பெற்றதனைத் தொடர்ந்தே ஆகும்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களை எடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு 359 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணியானது 47.5 ஓவர்களில் 358 ஓட்டங்களை கடந்து 06 விக்கெட்களை மாத்திரம் இழந்து சாதனையினை புதுப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
குசலுக்கு மீண்டும் வாய்ப்பு!
பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்ஹ இராஜினாமா!
இந்திய அணிக்கு மஹெல ஜெயவர்தன பாராட்டு!
|
|