இங்கிலாந்து வீரர் மோர்கனுக்கு போட்டித் தடை!

Thursday, May 16th, 2019

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் இயென் மோர்கனுக்கு போட்டி ஒன்றில் விளையாட போட்டித் தடை மற்றும் போட்டிப் பணத்தில் 40% அபராதம் விதித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்து வீசியமை தொடர்பிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: