இங்கிலாந்து- பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று!

Friday, May 17th, 2019

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று(17) நொட்டிங்கமில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 5 க்கு 2 என்று முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: