இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது!

Sunday, July 5th, 2020

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பென்ஸ் ஸ்டொக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: