இங்கிலாந்து கிரிக்கட் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து கிரிக்கட் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கிரிக்கட் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடன் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டியிலும் அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளது. அதேபோல் குறித்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளது.
Related posts:
போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?
சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோலி!
இலங்கை தொடரை கைவிடும் தென்ஆப்பிரிக்கா!
|
|