இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 348 ஓட்டங்கள் குவிப்பு!

Friday, August 18th, 2017

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 348 ஒட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலிஸ்டெயார் குக் 153 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்

Related posts: