இங்கிலாந்து அணிக்கு அதிரடி உத்தரவு!

Friday, November 3rd, 2017

ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தின் கிரிக்கட் வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு போட்டி நடைபெறும் காலப்பகுதியில் மதுபாவனையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை அனைத்து வீரர்களும் ஏற்றுக் கொண்டிருப்பதாக, இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.மதுபோதையில் பிரிஸ்ட்டல் விடுதி ஒன்றுக்கு வெளியில் மோதலில் ஈடுபட்டமைக்காக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டாக்ஸ் கைதாகி விடுவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா ஆஷஸ் தொடர் இந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகிறது

Related posts: