ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றில் சானியா ஜோடி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில், சானியா – டோடிக் ஜோடி 6-4 2-6 10-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா – சாம் குரோத் ஜோடியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Related posts:
கிண்ணம் வென்றது சென்.ஹென்றிஸ்
காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்தது சென்.பற்றிக்ஸ் அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்டில் ஒரு ஓட்டத்தால் வென்றது நியூஸிலாந்து!
|
|