ஆஸி டெஸ்ட் தொடருக்கான அணியில் ஹபீஸ் !

Wednesday, October 3rd, 2018

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் ஹபீஸ் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி துபாயில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குகொள்ளும் நோக்கில் அவர் துபாய் பயணமாக உள்ளார்.

ஷப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் 17 பேர் கொண்ட அணியினர்;

Sarfraz Ahmed (c), Azhar Ali, Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam, Asad Shafiq, Haris Sohail, Usman Salahuddin, Yasir Shah, Shadab Khan, Bilal Asif, Mohammad Abbas , Hasan Ali, Wahab Riaz, Faheem Ashraf, Mir Hamza, Mohammad Rizwan, Mohammad Hafeez

Related posts: