ஆஸி அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சியாளர் நியமனம்!

Friday, August 11th, 2017

அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் பிரெட் ஹெட்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளராக பதவி வகித்த க்ரேக் ப்ளவெட் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரட் ஹெட்டின் 66 டெஸ்ட் மற்றும் 126 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.அவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

Related posts: