ஆஷஸ் தொடரிலிருந்த ஜேம்ஸ் பெட்டின்சன் நீக்கம்!

Thursday, October 5th, 2017

ஆஷஸ் தொடரில் இணைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பெட்டின்சன் அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அவர் பங்களாதேஷ் மற்றும் இந்திய தொடர்களில் காயம் காரணமாக இணைக்கப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் அவர் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏசஸ் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: