ஆர்னல்ட் பாமர் காலமானார்!

Tuesday, September 27th, 2016

கோல்ப் விளையாட்டின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவின் ஆர்னல்ட் பாமர், தனது 87ஆவது வயதில் காலமானார்.

அவரது இதயத்தில் காணப்பட்ட நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலளிக்காது உயிரிழந்தார்.கோல்பின் பிரதான தொடர்களில் 7 சம்பியன் பட்டம் உள்ளடங்கலாக உலகெங்கிலும் 90க்கும் மேற்பட்ட தொடர்களை வெற்றிகொண்ட அவர், “அரசர்” என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

article_1474894264-Golf_26092016_GPI

Related posts: