ஆப்கானிஸ்தானின் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சைமன்ஸ்!
Tuesday, January 2nd, 2018
ஆப்கானிஸ்தானின் புதிய பயிற்றுவிப்பாளராக ஃபில் சைமன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த அணிக்கான பயிற்றுவிப்பாளராக இருந்த இந்தியாவின் லால்சாண்ட் ராஜ்புத்தின் ஒப்பந்தம் முறிவடைந்துள்ளது.
இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகளின் ஃபில் சைமன்ஸ் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு உலக கிண்ணம் வரையில் அவர் ஆப்கானிஸ்தானுக்கான பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
Related posts:
தேசிய மட்ட கால்ப்பந்தாட்டம்: சாதனை படைத்தது வடக்கு மாகாணம்!
மைதானத்தில் விஷேட அதிரடிப்படை: இரசிகர்களுக்கும் தடை!
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு 3 வது டெஸ்ட்!
|
|