ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கு இலங்கை வீரர்கள்!

Wednesday, May 9th, 2018

சுகததாச விளையாட்டரங்கில் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிகளில் 300 வீரவீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் விளையாட்டுத் தலைவர் லலித்பெரேரா குறிப்பிட்டார்.

Related posts: