ஆசிய செவென்ஸ் ரக்பி தொடர் : இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி!

Monday, September 26th, 2016

 

தென்கொரியாவில் இடம்பெற்ற இரண்டாவது ஆசிய செவென்ஸ் ரக்பி போட்டித் தொடரில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தென்கொரியாவில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஹொங்கொங் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் ஹொங்கொங்  36க்கு 0 என்ற கணக்கில் இலங்கையை வெற்றிக்கொண்டது.

Sri-Lanka-Rugby-7s

Related posts: