‘ஆசிய கிண்ண கிரிக்கட்’ ஆப்கானை வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி!
Thursday, September 8th, 2022ஆசிய கிண்ண கிரிக்கட்டின் சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிய அணி ஆப்கானிஸ்தானிய அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 129 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 19.2 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் அந்த அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டி20 தொடரில் இருந்தும் மேத்யூஸ் விலகல்: இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி!
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு
இலங்கையை வென்றது ஆஸி!
|
|