அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் இராஜினாமா!

அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளரான டேரன் லீமன் தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தென்னாபிரிக்கா அணியுடனான 03 ஆவது டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியானது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் குறித்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இங்கிலாந்து கிரிக்கட் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!
தரப்படுத்தலில் முன்னேறிய ஹேரத்!
சொந்த ஊரில் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் திக்வெல்ல!
|
|