அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது இலங்கை அணி !

எதிர்வரும் வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண 20-20 போட்டிகளுக்கு முன்னர் பயிற்சிகளுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது இம்மாதம் 23ம் திகதி அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மகளிர் அணி மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் ஒருநாள் போட்டிகள் மூன்றுக்கும் 20-20 போட்டிகள் மூன்றிலும் பங்கேற்கவுள்ளன. அதில் 20-20 போட்டிகள் மூன்று சிட்னி நகரிலும் ஒருநாள் போட்டிகள் மூன்று பிரிஸ்பேன் நகரிலும் இடம்பெறவுள்ளது.
Related posts:
கிரிக்கெற் என்ற பேச்சுக்கே இடமில்லை - பி.சி.சி.ஐ முடிவுக்கு கங்குலி ஆதரவு!
வலைப்பந்தாட்டத் தொடர் யூனியன் மகுடம் சூடியது!
பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை: ஜாம்பவான் ஜெயசூர்யா குமுறல்!
|
|