அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார் அகில தனஞ்சய!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி இலங்கையின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய நேற்று பயணமானார்.
பந்து வீச்சில் சந்தேகம் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அகில தனஞ்சய ஐசிசி இனால் முன்னெடுக்கவுள்ள பரிசோதனைகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!
இங்கிலாந்து அணிக்காக விளையாடும் ஜொஃப்ரா ஆர்ச்சர்!
சென்னை அணி தோல்வி!
|
|