அவுஸ்திரேலியாவில் கலக்கப் போகும் இலங்கை வீரர்!

Saturday, January 7th, 2017

இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரரான திசர பெரேரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா மெல்போர்ன் ரெனெகாட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இவர் காயம் அடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் ஹோபார்ட் ஹிரிக்கன்ஷ் அணிக்காக மற்றொரு இலங்கை வீரரான குமார் சங்கக்காரா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது

colthisara_perera_001153748121_3956123_19012016_aff_cmy

Related posts: