அலக்ஸ் ஹேல்ஸுக்கு தடை!

சந்தேகத்துக்குரிய மாத்திரைகளை பயன்படுத்தியமைக்காக இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் அலக்ஸ் ஹேல்ஸுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை 21 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
அலக்ஸ் ஹேல்ஸ் உலக கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்தின் குழாமில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் எனினும் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடுவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்பு மிக்க போட்டி இன்று!
ஐ.பி.எல்: வெற்றி பெற்ற டெல்லி அணி!
இலங்கை அணி சிம்பாப்வே பயணம்!
|
|