அரிதான சாதனைக்கு சொந்தக்காரரான ரொனால்டோ!

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரில், ரியல் மெட்ரிட் கழகம், போர்சியா டோர்ட்மண்ட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 3க்கு2 என்ற கணக்கில் வென்றது.
இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலை பெற்றார்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் அனைத்து கழகங்களுக்கு எதிராகவும் கோல்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் அதிக கோல்களைப் பெற்றவர்களின் பட்டியல்
Related posts:
பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்!
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!
இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி!
|
|