அரச அனுமதி இன்றி விளையாட முடியாது – இந்திய கிரிக்கெட் சபை!

அரசாங்கத்தின் அனுமதியின்றி பாக்கிஸ்தான் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சில தொடர்களை இந்தியா நிராகரிப்பதனால் இந்திய கிரிக்கெட் சபைக்கு பாரியளவில் நஸ்டம் ஏற்ப்படும் என பாக்கிஸ்தான் தெரிவித்திருந்தமைக்கு பதில் வழங்கும் வகையில் இந்திய கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.
Related posts:
T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மஷ்ரஃப் மோர்தசா!
மோசடியில் வீரர்களுக்கும் தொடர்பா?
திருத்தி எழுதப்பட்ட டேவிஸ் கோப்பை நடைமுறைகள்: முழு விவரங்கள்!
|
|