அமெரிக்க பகிரங்க டென்னிஸ் – பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச் !
Monday, September 11th, 2023அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சேர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் நிவ்யோர்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றுத் மெத்வதேவ் ஆகியோர் மோதினர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நோவக் ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி வெற்றிபெற்றார். அத்துடன் இது நோவக் ஜோகோவிச்சின் 24வது கிராண்ட்சிலாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
சந்திமால் , ஹத்துருசிங்க , குருசிங்கவிற்கு தண்டனை -ஐ.சி.சி!
வனிது ஹசரங்க நீக்கம்!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - போராடி வென்றது சிம்பாப்வே!
|
|