அப்ரிடியுடன் கைகோர்க்கும் சங்கக்காரா!

எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி ஹொங்கோங்கில் நடைபெற உள்ள டி20 தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா விளையாட உள்ளார்.
5 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடரில் கேலக்ஸி கிளாடியட்டர்ஸ் அணிக்காக விளையாட குமார் சங்கக்காரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் பாகிஸ்தான் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அப்ரிடியும் இந்த தொடரில் விளையாடுகிறார். அவர் கெளலூன் காண்டூன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
Related posts:
ஒலிம்பிக்கில் வில்லியம் சகோதரிகள் தோல்வி!
மகாஜனக் கல்லூரியை 7 விக்கெட்டினால் வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி!
கராத்தே போட்டியில் சாதித்தது ஜோன்ஸ்!
|
|