அனுராதபுரத்தில் கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான செயலமர்வு!

Wednesday, February 14th, 2018

அனுராதபுரத்தில் கால்கள் ஊனமுற்ற மகளிர் கலந்து கொள்ளும் தரையில் இருந்து விளையாடும் கரப்பந்தாட்ட தேசிய குழுவுக்கு தரையில் இருந்து விளையாடும் தேசிய  மகளிர் விளையாட்டுச் சங்கம் செயலமர்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

இந்த விளையாட்டுக்காக வைத்திய ரீதியில் தரம் பிரிக்கப்பட்ட ஒரு கால் அல்லது இரண்டு கால்களும் ஊனமுற்ற 42 வயதிற்கும் 44 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட இளம் மகளிர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்தச் செயலமர்வின் பின்னர் தெரிவு செய்யப்படும் வீராங்கனைகள் பயிற்றுவிக்கப்பட உள்ளனர்.

இந்த அணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் இந்த சங்கத்தின் தலைவர் நாலினி ரணசிங்ஹவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

Related posts: