அணியில் இருந்து நிரோஷன் திக்வெல்ல நீக்கம்!

Wednesday, March 13th, 2019

தென்னாபிரிக்க அணியுடன் இன்று(13) இடம்பெறவுள்ள நான்காவது ஒரு நாள் போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக உபுல் தரங்க மற்றும் அஷ்விக பெர்ணான்டோ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.