அடுத்த ஆண்டுக்கான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் போட்டிகள் 10 இல் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 போட்டிகளும் மேற்கிந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகளும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகளும் இன்னும் 3 போட்டிகள்இங்கிலாந்துக்கு எதிராகவும் நடைபெறவுள்ளது.
போட்டிக்குரிய கால அட்டவணை
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டிகள் 2.
ஜூன் மாதத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக போட்டிகள் 3
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக போட்டிகள் 2.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டிகள் 3.
Related posts:
யாழ் பல்கலை அணி வெற்றி!
ஆண் - பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளில்!
இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது அவுஸ்திரேலியா!
|
|