அஞ்சலோ மத்யூஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்!

Monday, January 22nd, 2018

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரினைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இலங்கை ௲ பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாடுவது சந்தேகமே என இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கோண தொடரில் விளையாடிய போது மேத்யூசின் வலது தொடையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக நாடு திரும்பியுள்ளார்

எவ்வாறாயினும், குறித்த உபாதையிலிருந்து மீண்டுவர சில காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: