அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு!

Monday, September 26th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசார் அலியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட அணியில், ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக ஒதுக்கப்பட்ட முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அகமல் மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான ஆசாட் சாபிக் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 30 திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.

azhar-ali-pic

Related posts: