900 வருடங்களாக உயிர் வாழும் அதிசய மனிதர்!
Saturday, September 9th, 2017
தேவ்ராஹா பாபா எனும் யோகியான இவர், ராஜா காலங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார் எனகூறப்படுகிறது, இவர் ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ்போன்றவர்களை நேரில் சந்தித்துள்ளார். இவர் தனக்கான சமாதியை 1990-லேயே கட்டிக்கொண்டார் என்றும், இவரது சக்தி மற்றும் வாழ்க்கை பலரால் விவாதிக்கப்படும் பொருளாகஇருந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். இவர் 900 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகநம்பப்படுகிறது.
ஜவர்ஹலால் நேரு முதல் பல சர்வதேச தலைவர்களுக்கு தேவ்ராஹா பாபாஅறிவுரை வழங்கியுள்ளார். ஒருவரிடம் ஏதும் கேட்காமலேயே அவரது மனதை அறியும் சக்திதேவ்ராஹா பாபாவிற்கு இருக்கிறதாம். பாபா பால் மற்றும் தேன் தவிர வேறு எந்த உணவும்சாப்பிடுவது இல்லை. இவர்வலங்குகளுடன் பேசும் மொழி கற்றவர். இவரிடம் யாரவது இவரதுவயதை கேட்டால், அவர்களுக்கு கச்சாரி முத்திரையை (Kachari Mudra) காண்பிக்கிறார். இந்தமுத்திரை மூலமாகவே இவர் தனது பசி மற்றும் வயதை கட்டுப்படுத்தி வருகிறார். யமுனைஆற்றின் ஒரு புறத்தில் தான் தேவ்ராஹா பாபாவின் சமாதி அமைந்துள்ளது. அதுதான் அவரதுஆசிரமும் கூட.
Related posts:
|
|