150 வருடங்களுக்கு பின்னர் பூமிக்கு அருகில் வரும் வால் நட்சத்திரங்கள்!

Saturday, March 26th, 2016

சுமார்  150  வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகில் இரண்டு  வால் நட்சத்திரங்கள் பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்காவின் சிரேஷ்ட மருத்துவர் தொழில்நுட்ப ஆய்வுக்கூட விஞ்ஞானியான கீர்த்தி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளைய தினங்களில் P252 மற்றும்  PBA14-2016 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த வால் நட்சத்திரங்கள் ஒரே நேர் கோட்டில் பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் கி.பி 1770 ல் லேக்ஸஸ் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு அருகில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: