10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, February 23rd, 2021

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் தாய் நிறுவனத்திடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts: