ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்த வருகின்றது டாட்டூ!

Thursday, March 23rd, 2017

பல அம்சங்களை தன்னுள்ளே கொண்டிருக்கக்கூடியதும், உள்ளங்கையில் அடங்கக்கூடியதுமான இலத்திரனியல் சாதனம் என்றால் அது ஸ்மார்ட் கைப்பேசியாகத்தான் இருக்கும். இப்படியிருக்கையில் இவற்றைக் கூட மிகவும் எளிய முறையில் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

இதன் ஒரு அங்கமாக கை விரல்களில் ஒட்டக்கூடிய இலத்திரனியல் டாட்டூ (Tattoo) உருவாக்கப்பட்டுள்ளது. SkinMarks E-Tattoo என அழைக்கப்படும் இவை விரல்களில் மட்டுமின்றி ஏனைய தோல் பகுதிகளிலும் ஒட்டி பயன்படுத்த முடியும். இதனை தொழில்பட வைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தோலில் ஒட்டிக்கொள்ள வேண்டும். மேலும் இந்த டாட்டூவினை நீரில் நனைத்து ஒட்டிக்கொள்ள முடியும்.

Related posts: