வேற்றுக்கிரகவாசிகளால் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! பலர் இடம்பெயர்வு!

Friday, December 2nd, 2016

வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.

30 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஒப்பான அளவில் பாரிய தொலைகாட்டி ஒன்றை சீன அரசாங்கம் உருவாக்கியுள்ளது.இதற்காகவே மக்களின் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேற்றுக்கிரகவாசிகளால் நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேற்றுக்கிரகவாசிகளை தொடர்பு கொள்வதற்காகவே இந்த பாரிய தொலைகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகிவரும் நிலையில், அமெரிக்காவும் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: