வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை உருவாக்கியது சாம்சுங்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 Saturday, December 2nd, 2017

ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள மின்கலங்கள் விரைவாக சார்ஜ் இறங்குவது ஒரு அனுகூலமாகவே இன்றுவரை இருந்து வருகின்றது.

அதேபோல குறித்த மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது.இப் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய புதிய மின்கலத்தினை உருவாக்கி சாம்சுங் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

அதாவது தற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி மின்கலங்களை விடவும் 5 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய கிரபீன் (Graphene) மின்கலத்தினையே சாம்சுங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.மேலும் 45 சதவீதம் அதிகமாக சார்ஜ்சினை கொண்டிருக்கக்கூடியதாக காணப்படுகின்றமை இம் மின்கலத்தின் விசேட இயல்பாகும்.எனினும் இம் மின்கலம் எப்போது பாவனைக்கு வருகின்றது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.


சுவிஸில் தீ மிதித்து அனுமதி!
2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனி டெல் வெலே தெரிவானார்!
பூமியை நோக்கி வரும் விண்கற்களால் சுனாமி அனர்த்தம்?
வருகிறது விலங்குகளை பரிசோதிப்பதற்கு சிப்!
முடக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோக்களை லாக்இன் செய்யாமல் பார்ப்பது  பார்ப்பது ?
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!