வெடித்துச் சிதறியது ஃபுவேகோ எரிமலை!
Sunday, May 7th, 2017மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவின் ஃபுவேகோ எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தை அடுத்து உள்ளூர் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ளன.ஃபுவேகோ எரிமலை வெடிப்பின் காரணமாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 ஆயிரம் தொடக்கம் 37 ஆயிரம் அடி வரை சாம்பல் நிறைந்துள்ளதாக எரிமலை தொடர்பில் கண்காணிக்கும் குவாத்தமாலா அமைப்பொன்று தொரிவித்துள்ளது.
Related posts:
வரும் 23 ஆம் திகதி இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம்!
அழியும் தருவாயில் தவளைகள்!
அதிநவீன வசதிகளுடன் இன்டர்நெட் ரவுட்டர் அறிமுகம்!
|
|