வீதிக்கு வருகின்றது ஓட்டுநர் இல்லா கார்கள்!

Saturday, March 12th, 2016
ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் சன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும் போது அவர்கள், அதன் பின்பக்கத்தில் அமர்ந்து புத்தகம் படித்தல், மின்னஞ்சல் பார்த்தல் போன்ற அன்றாட வேலைகளையும் செய்தாக வேண்டும்.
ஓட்டுநரில்லா கார்கள் இனியும் வெறும் விஞ்ஞானக் கதைகளில் வரும் கற்பனைக் கதையல்ல. நம் தலைமுறையில் நடைமுறைக்கு வரப்போகும் நிஜம்.

Related posts: