விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம்!

Friday, July 7th, 2017

விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கும் கதிர்வீச்சுக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

இத் தொழில்நுட்பம் முற்றுமுழுதாக ஒளியினை அடிப்படையாகக் கொண்டதாகும். Light Shield என அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒளியை மட்டும் ஊடுகடத்தக்கூடியதாக இருப்பதுடன், கதிர்வீச்சுக்களை அப்பால் கடத்தக்கூடிய வலிமையினைக் கொண்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: