விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

windows-280x187 Saturday, July 15th, 2017

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

அதே சமயம் அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், விரைவில் புதிய அதிரடி திட்டங்களோடு திரும்ப வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகில் விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தை ஓ.எஸ் உபயோகிப்பவர்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது.


Galaxy J1 Mini புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்
வானில் இருந்து எரிந்த நிலையில் விழுந்த மர்ம பொருள்: தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!
உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்!
பெப்ரவரியில் பூமிக்கு அருகில் வரும் விண்கல்?
கொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவம்: சான்றாக விளங்கும் அரிய பதிவு!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!